• Feb 21 2025

குட்டி ரசிகையின் வார்த்தையால் கண்கலங்கிய அரங்கம்..! கட்டி அனைத்து முத்தமிட்ட ஜாக்குலின்..

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

பிக்போஸ் முடிந்து வெளியில் வந்ததும் போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் பரபரப்புடன் நேர்காணல்கள் ,game ஷோக்கள் என மிகவும் பிஸியாக உள்ளனர்.நாளை விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள பிக்போஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் சூட்டிங் புகைப்படங்கள் ,வீடியோக்கள் வைரலாகி வருகின்றது.


இந்த நிலையில் இன்று பிக்போஸ் குயின் ஜாக்குலின் தனது பிறந்தநாளினை கொண்டாடி வருகின்றார். goa gang கேக்குடன் ஜாக்குலினை பார்க்க சென்றுள்ள வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதைவிட ஜாக்குலின் நேர்காணல் ஒன்றில் ரசிகர்களை meet பண்ணியுள்ளார்.


இதன் போது ஜாக்குலின் குட்டி ரசிகை ஒருவர் அவரை பார்த்ததும் ஓடிவந்துள்ளார் சோகமா இருந்த அந்த சிறுமியை தனது மடியில் தூக்கி வைத்து கொண்டார்.பின்னர் அந்த குட்டி பிள்ளை ஜாக்குலினை பார்த்து "ஜாக்குலின் என்னோட ப்ரெண்டு ;உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்"என அழுத படி கூறியது.


அந்த குட்டி ரசிகையை ஜாக்குலின் கட்டி பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.பின்னர் "ஜாக்குலின் என்னோட friend என்றதால அவங்க தோத்திட்டாங்கன்னு நான் அழுதேன் ;அதனால you can do it ஜாக்குலின்னு நான் சொன்னன் " என அழுது கொண்டே சொன்ன அந்த பிள்ளையின் கதையை கேட்டு ஒரு நொடி அரங்கமே கண் கலங்கியுள்ளது .

Advertisement

Advertisement