• Feb 21 2025

என்னது கேன்சரா..! கதறி அழும் அர்ணாவின் மனைவி..! சோகத்தில் சக நடிகர்கள்..

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

சீரியல் ஒன்றில் சேர்ந்து நடித்ததன் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை திவ்யா மற்றும் பிக்போஸ் பிரபலம் அர்னவ் இவர் சமீப காலமாக ஆர்னவ் தன்னை ஏமாத்தியதாகவும் அன்ஷிதாவுடன் தகாத உறவில் இருந்ததாகவும் ஊடகங்களிற்கு செய்தி வழங்கி வந்தார்.


இருப்பினும் பிக்போஸ் ஆர்னவ் மற்றும் அன்ஷிதா இந்த ஜோடியினை பிரித்து விட்டது போல் ஆர்னவ் வீட்டிற்குள் ஒரு எப்பிசோட்டில் நான் என் குடும்பத்துக்கு செய்த பாவம் என சொல்லி அழுத்திருப்பார்.திவ்யா தனது இரண்டு பிள்ளைகளையும் ஒற்றை பெண்மணியாக மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்து வருகின்றார்.


நடிப்பில் மாத்திரமின்றி வாழ்க்கையிலும் வெற்றி பெற்றுள்ள இவர் தற்போது சண்டிவியில் ஒளிபரப்பாகி வரும் தெறிக்கவிடலாமா நிகழ்ச்சியில் மிகவும் அழகான ஒரு concept இல் நடித்து அசத்தியுள்ளார்.அதில் திடீரென அம்மாவிற்கு கேன்சர் என சொல்லும் வைத்தியர் அதை கேட்டதும்  உடைந்து போன பெண் நடிகை அந்த துயரத்துடனும் நடிப்பிற்காக சூட்டிங் சென்று அங்கு கொடுக்கும் மகிழ்ச்சியான கதாபாத்திரத்தில் தனது சோகத்தை மறைத்து நடிப்பது போல மிகவும் அழகாக நடித்து பார்வையாளர்களை அழ வைத்துள்ளார்.வீடியோ இதோ ..

Advertisement

Advertisement