• May 05 2024

ஜான்சி ராணியை அடித்து வீட்டை விட்டு துரத்திய மருமகள்கள்- தாலியை அறுத்தெறிந்த ஆதிரை- சூடுபிடிக்கும் Ethirneechal Serial Promo

stella / 5 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடுத்த வாரம் என்ன நிகழப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில்,குணசேகரன் எலெக்ஷனில் ஈஸ்வரியை பொம்மை மாதிரி நிற்க வைக்கலாம் என நினைத்து ரிஜிஸ்டர் பண்ணலாம். ஆனால் ஈஸ்வரி பொம்மை இல்லை ஆள வந்த பெண்மை எனப் போகப் போகத் தான் புரியும் என ஜனனி சொல்கின்றார்.


தொடர்ந்து ஆதிரையை ஜான்சி ராணி உசுப்பேத்தி விட்டதால் ஆதிரை தாலியைக் கழட்டி எறிகின்றார். இதனால் ஜான்சி ராணி ஆதிரையை அடிக்க, ஜான்சி ராணியை நந்தினி, ரேணுகா எல்லோரும் அடித்து வீட்டை விட்டு துரத்தி விடுகின்றனர்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

எனவே அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பது இனிவரும் நாட்களில் தான் தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement