• Apr 05 2025

ப்ளூ கலர் சேலையில் ஜொலிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்! ஜொள்ளு விடும் இளசுகள்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

மலையாள நடிகையான ஷாலினி சோயா விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் கலந்து கொண்டு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தனதாக்கி கொண்டார். இந்த நிகழ்ச்சி இவருக்கு நல்ல வாய்ப்பாக காணப்பட்டது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் ஒருவர்தான் ஷாலினி ஜோயா. இவர் மலையாள நடிகையாக இருந்த போதும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

d_i_a

இவர் ஒரு சில ஷார்ட் பிலிம்ஸ்களை இயக்கி உள்ளதோடு டான்சராகவும் நடிகையாகவும் காணப்படுகின்றார். அது மட்டும் இன்றி பல சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.


இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 8 கலந்து கொள்ளுவார் என தகவல்கள் பரவி வந்தது. ஆனாலும் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் இந்த முறை பிக் பாஸ் சீசன் 8 சுவாரஸ்யம் இல்லாமல் செல்லும் காரணத்தினால் ஷாலினி சோயா பங்கு பற்றி இருந்தால் மிகவும் கலகலப்பாக இருந்திருக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஷாலினி சோயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement