• Oct 06 2024

கோட் மோதிரம்! தளபதி அணிந்துள்ள மோதிரத்தை பார்த்து இருக்கீங்களா? வித்தியாசமா இருக்கே!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் தனது 69வது திரைப்படமாக கோட் திரைப்படத்தில் நடித்திருந்தார். வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் பல முன்னணி நச்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இது ரசிகர்களுக்கு பெரிய ரீட்டாக அமைந்தது. 


அத்தோடு இந்த திரைப்படம் அமோக வெற்றி அடைந்தது. இதில் இடம்பெற்ற பாடல்களுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தினை அடுத்து தளபதியின் இறுதி படமான தளபதி 69 படத்தின் அப்டேட்கள் வந்தவண்ணம் உள்ளன. 


தற்போது நடிகர் விஜய் தனது கையில் கோட் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் முகமாக கோட் என்று எழுதப்பட்ட மோதிரத்தினை அணிந்துள்ளார். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.      




Advertisement

Advertisement