• May 20 2024

மாயாவுக்கும் பூர்ணிமாவுக்கும் இடையில் வெடித்த மோதல்- திடீரென ஸ்மோல் ஹவுஸிற்கு சென்ற கூல் சுரேஷ்- Bigg Boss Promo 2

stella / 6 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் மாயா எனக்கு சாப்பாடு வேணும். நீங்க ஓகே சொன்னால் நான் ஸ்மோல் வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்ல, நிக்சனும் சரி வாங்க பார்த்துக்கலாம் என்கின்றார்.

இதனால் மாயாவும் கூல் சுரேஷும் கிளம்பி ஸ்மோல் வீட்டுக்கு போகின்றனர்.அப்போது பூர்ணிமா நீங்க அந்த வீட்டுக்கு போனது எனக்கு உடன்பாடு இல்லை என்று சொல்ல, நான் உங்களுக்காக வரல நான் எனக்காக வந்திருககிறேன் என்று சொல்ல பூர்ணிமா எப்படி சாப்பிடுறீங்க என்று பார்க்கிறேன் என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.



Advertisement

Advertisement