• Apr 29 2024

விஷாலின் தாமிரபரணி பட நடிகை இப்போ எப்படி இருக்காங்க பாருங்க - அழகிய ஃபமிலி புகைப்படங்கள் இதோ!

Jo / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 2007ம் ஆண்டு இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால், பானு. பிரபு, நதியா, நாசர் உள்ளிட்ட பலர் நடிக்க வெளியாகி இருந்த படம் தாமிரபரணி.

கேரளாவை சேர்ந்த பானு மலையாள படங்களில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். அங்கு அவருக்கு முக்தா என்ற பெயரும் தமிழில் பானு என்றும் அழைக்கப்படுகிறார்.

தொடர்ந்து தமிழில் நிறைய படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் சரியான படங்கள் அமையவில்லை. கடைசியாக தமிழில் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தில் நடித்தார்.

தொழிலதிபர் ரிங்கு டோமி என்பவரை திருமணம் செய்த இவருக்கு கியாரா என்ற மகள் உள்ளார்.

தற்போது தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை வெளியிட அட இவருக்கு இவ்வளவு பெரிய மகளா? அழகான குடும்பம் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் பண்ணி வருகிர்ரக்ள்.


Advertisement

Advertisement

Advertisement