• Jan 19 2025

64வது பிறந்தநாள் கொண்டாடும் Memes கிரியேட்டர்களின் நாயகன்! வைகை புயலின் சொத்து மதிப்பு விபரம்!

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

Memes கிரியேட்டர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தவர் நடிகர் வைகை புயல் வடிவேலு. நகைச்சுவை செய்து மக்களை சிரிக்க வைப்பதும் சாதாரண விஷயம் கிடையாது, அது ஒரு கலை. அந்தக் கலையை சரியாக செய்து மக்களை சிரிக்க வைத்து வருபவர் தான் நடிகர் வடிவேலு. 


அசுர வளர்ச்சியை கண்ட வடிவேலு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி வெற்றிப்படங்களாக கொடுத்து வருகிறார். இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடும் வடிவேலுவிற்கு மக்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.


மதுரையில் பல ஏக்கர் நிலம் வைத்திருக்கும் அவர் அங்கு சொகுசு பங்களா ஒன்றையும் கட்டியிருக்கிறார். சென்னையில் 2 பங்களா, ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களையும் வைத்திருக்கிறாராம். இப்படி மொத்தமாக நடிகர் வடிவேலுவிற்கு ரூ. 150 கோடி வரை சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement