• Sep 19 2024

திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாரதி ராஜா- இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் இமயம் பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் முக்கியமான குணச்சித்திர நடிகராக இருந்து வருகிறார்.அந்த வகையில் இறுதியாக ராக்கி மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து நல்ல நடிகர் என்ற பெயரை வாங்கியுள்ளனர்.

மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகவுள்ள விடுதலை படத்திலும் நடிப்பதாக இருந்து பின்னர் விலகினார்.இந்நிலையில் இப்போது அவருகு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 நேற்று மதுரை விமான நிலையத்தில் அவர் மயக்கம் அடைந்ததாகவும், அதன் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் இப்போது நலமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆரம்ப காலத்தில் இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement