• May 21 2024

சூப்பர் ஹிட் ஹூரோவுடன் ஜோடி சேரும் பேச்சிலர் திரைப்பட நடிகை திவ்ய பாரதி- விஜய் பட டைட்டில் போல உள்ளதே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராகவும் சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடிய இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் ஜிவி பிரகாஷ் . இவர் தற்பொழுது பல சூப்பர் ஹிட் திரைப்டங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் ’பேச்சிலர்’. இப்படத்தில் கதாநாயகியாக நடித்தன் மூலம் அறிமுகமாகியவர் தான் திவ்யபாரதி. முதல் படத்திலேய மிகவும் கவர்ச்சியாக நடித்து ரசிர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் வீடியோக்களை பதிவிட்டு இளம் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றார். மேலும் இவர் தற்பொழுது நடிகர் கதிர் உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகின்றார்.

‘லவ் டுடே’ என்று இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இந்த படத்தின் டைட்டில் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது . இந்த படத்தை ஜீரோ பட இயக்குநர் ஷிவ்மோஹா என்பவர் இயக்கி இருப்பதாகவும் இந்தப் படம் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்து உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது .இந்த படத்தை பிரமாண்டமாக ஆப்ரேஷன் ஃபேஷன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement