• Feb 08 2023

பாத்ரூமிலிருந்து கத்திய அசீம்- பதறிப்போய் ஓடிய கதிரவன்- அடடே நடந்தது என்ன தெரியுமா?

Listen News!
stella / 1 month ago
image

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும்  Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர். இது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் பிக் பாஸ் வீட்டில் வருகை தரும் போட்டியாளர்களின் குடும்பத்தினர், ஹவுஸ்மேட்ஸ் குறித்தும் நிறைய விஷயங்களை பேசி வருகின்றனர். தங்களின் பேவரைட் போட்டியாளர்கள் யார் என்பது குறித்தும், எப்படி அவர்கள் கேம் ஆடுகிறார்கள் என்பது பற்றியும் தங்களது கருத்துக்களை அவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.


இதற்கு மத்தியில், இரவு நேரம் அசீம் வழுக்கி விழ இருந்தது தொடர்பான விஷயமும் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரவில் திடீரென பிக்பாஸ் வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருக்க, பாத்ரூம் அருகே சத்தம் கேட்டதாக தெரிகிறது. டக்கென எழுந்து கதிரவன் பதற்றத்துடன் அங்கே சென்று என்னவென அசீம் பாத்ரூமில் கால் வழுக்கியதாகவும் ஆனால் கீழே விழவில்லை என்றும் தெரிவிக்கிறார்.


இதன் பின்னர் பேசும் கதிரவன், சத்தம் கேட்டதால் பதறியதாகவும் கூற, அது டிரம் சவுண்டு தான் என்றும் வேறு ஏதும் நடக்கவில்லை என்றும் அசீம் விளக்குகிறார். திடீரென இரவு நேரத்தில் அசீம் பாத்ரூமில் வழுக்கி விழ இருந்த சூழலில், கதிரவன் ஓடி வந்த விஷயம் சற்று பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement