• May 01 2024

ஜாக்கெட் இல்லாமல் போஸ் கொடுக்கும் தர்ஷா குப்தா... கண்ணுக்கு விருந்தளிக்கும் கவர்ச்சியான photos....

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

சினிமா மற்றும் மாடலிக் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர் தான் நடிகை தர்ஷா குப்தா. திரையுலகில் நுழைய முடியாமல் சின்னத்திரை சீரியல் பக்கம் போன பல நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் பகிர்ந்துள்ளார். 

செந்தூரப்பூவே, முள்ளும் மலரும் என சில சீரியல்களில் நடித்தார். அப்போதே வாளிப்பான உடலை விதவிதமாக காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு விருந்து வைத்தார். அதன் மூலம் அவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். ஆனால் சினிமா வாய்ப்பு அவரை தேடி வரவில்லை. 


குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஒருவழியாக ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன்பின் ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த படமும் ஓடவில்லை. 

தனக்கு பட வாய்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் புதுவிதமான போஸ்களில் புகைப்படங்களை எடுத்து பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் பட்டுப்புடவையை உடலில் சுற்றி, ஜாக்கெட் ஏதும் அணியாமல் விதவிதமாக போஸ் கொடுத்து தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement