கன்னடப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம்வருபவர் நம்ம நடிகர் அர்ஜுன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி,மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம்வருகின்றார்.
தமிழில் இவரது நடிப்பில் வெளியாகிய முதல்வன்,ஜெண்டில்மேன்,ஒற்றன், ஜெய்ஹிந் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. அத்தோடு நடிகர் அர்ஜுன் தற்போது வில்லன் வேடங்களில் நடித்து மாஸ் ஹிட் கொடுத்து வருகின்றார்.
இதேவேளையில் ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சர்வைவர் எனும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார் . இந்த நிலையில் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தற்போது மீண்டும் டைரக்ஷன் பக்கம் திரும்பியுள்ள அர்ஜுன் தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகரான விஷ்வக்சென் நடிக்க உள்ள புதிய படத்தை இயக்கவுள்ளார்.
மேலும் இந்த தகவலை சம்பந்தப்பட்ட அந்த ஹீரோவே சமீபத்தில் ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்ல இந்த படத்தின் மூலம் தனது மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கிலும் அர்ஜுன் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கும் என்றும் விஷ்வக் சென் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலித்ததா விக்ரம் படம்- கொண்டாடும் ரசிகர்கள்..!
- சமந்தாவை ஓரங்கட்டும் நாகசைத்தன்யா-அவரே பதிவிட்ட வீடியோ; இதோ..!
- யூனிபார்ம் அணிந்து ஸ்கூல் கேர்ள் ஆக மாறிய பாக்கியலட்சுமி ராதிகா – வைரலாகும் வீடியோ..!
- சிட்டிசன் பட இயக்குநருடன் கைக்கோர்க்கும் அஜித்-ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்..!
- இரண்டு நாளில் விக்ரம் பட செய்த மாஸ் வசூல் விபரம்..!
- ஏ.ஆர்.ரகுமான் காலில் விழுந்த பிரபல பாடகர்…வைரலாகும் வீடியோ!
- மீண்டும் லைகாவுடன் கைகோர்க்கும் சிபி சக்கரவர்த்தி- ஹீரோ யார் தெரியுமா..?
- ’தல 61’ படத்தில் இணைந்த மூன்று நடிகர்கள்-யார் யார் தெரியுமா..?
- விக்ரம் படம் பார்த்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்த தியேட்டர்: இது தான் காரணமா..?
- பாவனியிடம் கோபப்பட்ட அமீர்..நடந்தது என்ன..? இணையத்தில் தீயாய் பரவி வரும் தகவல்..!
- ஆக்ஷன் நாயகியாக களமிறங்கும் நடிகை பூஜா ஹெக்டே.. யாருடைய படத்தில் தெரியுமா..?
- யாரடி நீ மோகினி படத்தின் மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா..?
- விக்ரம் படத்தின் முதல் நாள் காலெக்ஷன் மட்டும் இத்தனை கோடியா..? வெளியானது உண்மை நிலவரம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!