• Nov 13 2025

நம்ம காவியாவுக்கு டிப்டி கலெக்டரா அப்பொண்ட்மென்ட் வந்துடுச்சு..! எல்லை மீறிய சந்தோஷத்தில் காவியா செய்த காரியம் Eeramaana Rojaave Season 2 Promo

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. அந்த வகையில் இந்த சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதன்படி, 'காவியா ஐஇஎஸ்ஸ இங்க இருக்கிற திருவள்ளுவர் மாவட்டத்துல டிப்டி கலெக்டர் அப்பொண்ட்மென்ட் பண்ணி இருக்காங்க' என்று பார்த்தி எல்லார்டையும் சொல்ல, 'பார்த்தி விளையாடதைங்க' என்று காவியா சொல்கிறார். 'நேத்தே அப்பொண்ட்மென்ட் ஆர்டர் வந்துருச்சு. உனக்கு சர்ப்ரைஸ் தரணும் என்டு தான் இப்படி பண்ணினான்' என்று பார்த்தி சொல்ல சந்தோஷத்துல கண் கலங்குகிறார் காவியா.

இதையடுத்து ரூம்க்கு செல்லும் காவியா சாமிக்கு நன்றி சொல்லியாச்சு ஆசாமிக்கு தான் நன்றி சொல்லணும் என்று பார்த்தியை பின்னால் இருந்து கட்டிப் பிடிக்கிறார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement