• Dec 04 2023

முத்துவையும் மீனாவையும் சேர்த்து வைக்க அண்ணாமலை போட்ட புதிய பிளான்- Siragadikka Aasai Promo

stella / 4 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அண்ணாமலைக்கு ஆப்பிரேஷன் நடந்து முடிந்ததோடு தற்பொழுது வீட்டுக்கும் வந்து விட்டார். மாமனார் வந்ததும் மீனாவும் வீட்டுக்கு வந்து விட்டார்.

இதனால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதில் முத்து அண்ணாமலை மீனாவுக்கு புடவை எடுத்து கொடுக்கச் சொன்னதாக காசு கொடுத்ததாக மீனாவிடம் கொடுக்கின்றார்.


இதனால் மீனா மாமாவுக்கு போன் பண்ணி சொல்லட்டா, என்னைத் தனியாகப் போகச் சொன்னீங்க என்று சொல்லுறாரு என்று சொல்வேன் என்கின்றார். இதனால் முத்து மீனாவைக் கூட்டிக் கொண்டு புடவைக் கடைக்கு போகின்றார். அப்போது மீனா எல்லாப் புடவையையும் பார்க்க முத்து தனக்கு பிடித்த புடவையை எடுத்துக் கொடுக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.



Advertisement

Advertisement

Advertisement