• Apr 26 2024

அங்கங்களை தாராளமாக கிளாமர் காட்டும் அனிகா.. வைரல் புகைப்படங்கள்..! ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை அனிகா. அதன் பிறகு என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்போது அனிகா குமரியாக மாறி பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஓ மை டார்லிங் என்ற படத்தில் மிகுந்த கவர்ச்சியுடன் நடித்திருந்தார். இந்த படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்து இருந்தார். விசுவாசம் படம் அஜித் மகளா இது என ரசிகர்கள் அந்த ட்ரெய்லரை பார்த்து வாயை பிளந்து இருந்தனர்.

அது மட்டுமா தனது சமூக வலைதள பக்கத்தில் இளம் ஹீரோயின்களுக்கு போட்டியாக கவர்ச்சி போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டு வருகிறார். மேலும் நாளுக்கு நாள் அம்மணியின் கவர்ச்சி அதிகரித்துக் கொண்டே போகிறது. அந்த வகையில் சிவப்பு நிற உடையில் தற்போது போட்டோ ஷூட் ஒன்று எடுத்துள்ளார்.

அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement