அஜித் குமார் தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் காதல் கோட்டை,அமர்க்களம்,அட்டகாசம் பில்லா,பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவரது ரசிகர்கள் இவரை AK என்று அழைக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அஜித் குமார், கார் பந்தயங்களில் பங்கு பற்றி பல தங்க பதகங்களையும் வென்றுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இவர் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர் எனும் பட்டியலில் 61ஆவது இடத்தினை பெற்றார். மேலும் அஜித் குமார் ஒரு தமிழ்த் தந்தைக்கும், ஒரு ஹிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
இவர் தமிழ் படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். இவ தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித். தற்போது அஜித் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு. மேலும் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள துணிவு திரைப்படம்.
இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் சாங் ஷூட்டிங் நடைபெற்று இருக்கிறது. அப்போது ரசிகர்களை சந்தித்துள்ள அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.அப்படி அஜித் நடக்க கூட இயலாத ரசிகர் ஒருவருடன் எடுத்து கொண்ட புகைப்படம் செம வைரலாகி வருகின்றது இதோ அந்த புகைப்படம்...
Listen News!