• Nov 04 2025

அருணை வைத்து மாஸ்டர் பிளான் போடும் பெண்கள் டீம்! அருனுக்காக வாதிடும் பாய்ஸ் டீம்!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் முதல் ப்ரோமோவில் சச்சனாவிற்கு ரொம்ப வயிறு என்று அருண் அவரை கன்பிரசனல் ரூமுக்கு அழைத்து சென்றார். இதனை சாதகமாக பயன்படுத்திய பெண்கள் அணி இதனை காரணமாக வைத்து கேம் ரோல் பண்ண நினைக்கிறார்கள். 


இதனை அடுத்து பிக் பாஸ் சீசன் 8 இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சச்சனாவை விடுவதற்காக அருண் ஏன் போகவேண்டும் என்று கேட்கிறார். இதனால் டீல் கென்சல் ஆகிறது என சொல்கிறார்கள்.


இதனை கேட்ட பாய்ஸ் டீம் இது என்ன ரீசன் நாங்க எங்க தேவைக்காக வர இல்லை. சாச்சனாவுக்காகத்தான் அருண் போனாரு என்று முத்து குமார் வாதிடுக்கின்றார்.  


Advertisement

Advertisement