• Sep 20 2024

மதுரை முத்துவை தும்சம் செய்த அதிதி சங்கர்-அவருக்கா இப்படி நடக்கனும் -தீயாய் பரவும் வீடியோ

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியிருப்பவர்  அதிதி ஷங்கர்.

மேலும் இவர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அறிமுக படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகியுள்ளார் அதிதி.

விருமன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் அதிதி.

இவ்வாறுஇருக்கையில்  இவர் மேடையில் சொல்லும் சில ஜோக்குகள் தான் அவரை தற்போது ட்ரோல் மெட்டீரியல் ஆக்கி இருக்கிறது.தற்போது சமூக வலைத்தளங்களில் அதிதி பற்றிய மீம்கள் தான் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.

வழக்கமாக விஜய் டிவி ஷோக்களில் மதுரை முத்து தான் அப்படி பேசி காமெடி செய்துகொண்டிருப்பார்.எனினும் தற்போது அவருக்கே போட்டியாக வந்திருக்கிறார் அதிதி ஷங்கர்.

தற்போது அவர்கள் இருவரையும் வைத்து ஒரு வீடியோ மீம் வைரல் ஆகி வருகிறது. அதில் இறுதியில் மதுரை முத்து தான் தோற்று ஓடுவது போல காட்டப்பட்டு இருக்கிறது.

அந்த வீடியோவை மதுரை முத்துவே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். 




Advertisement

Advertisement