• Apr 28 2024

''வாரிசு'' பட ஜிமிக்கிப்பொண்ணு பாடலுக்கு ‘Vibe’-செய்த “அதிதி! கியூட் வைரல் வீடியோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் வெளியான “வாரிசு” திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஜிமிக்கிப்பொண்ணு வீடியோ பாடல் சமீபத்தில் வெளியாகி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது. பாடல் சூப்பரா இருப்பதால் பலரும் ரீல்ஸ் செய்து வீடியோவை வெளியீட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், இயக்குநர் ஷங்கரின் இளைய மகளும், நடிகையுமான அதிதி ஷங்கர் ஜிமிக்கிப்பொண்ணு பாடலுக்கு ‘Vibe’-செய்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில்   வைரலாகி வருகிறது. .

வீடியோவில் சேலையில் வித்தியாச வித்தியாசமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டே அதிதி ஜிமிக்கிப்பொண்ணு பாடலுக்கு ‘Vibe’ செய்துள்ளார். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் அவருடைய ரசிகர்கள் பலரும் தங்களின்  கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் நடிகை அதிதி விருமன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement