• May 29 2023

தனது கணவருடன் கியூட் நடனம் போட்ட நடிகை சிம்ரன்- முதன்முறையாக அவரே வெளியிட்ட வீடியோ

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

இடுப்பழகி சிம்ரன் இடத்தை இப்போது வரை எந்த நடிகையுமே பிடிக்கவில்லை என்பது தான் உண்மை.

மும்பையில் பிறந்த சிம்ரனுக்கு பஞ்சாபி, ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பேசக்கூடியவர். எனினும் நடிப்பை தாண்டி பரதநாட்டியம், சால்சா போன்ற நடனங்கள் ஈஸியாக ஆடக் கூடியவர்.

தமிழ் திரையுலகில் 10க்கும் மேற்பட்ட விருதுகளை வென்ற இவர் 4 பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார்.

திரையுலகில் முன்னணி நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே 2003ம் ஆண்டு தீபக் பாகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அத்தோடு இவர்களுக்கு அதீப் மற்றும் ஆதித் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் சிம்ரன் International Dance Day ஸ்பெஷலாக அவர் தனது கணவருடன் நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். 



Advertisement

Advertisement

Advertisement