• Apr 19 2024

இலங்கையில் ஜாலி பண்ணும் பிக்பாஸ் ரச்சிதா-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

சரவணன்-மீனாட்சி என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர் ரச்சிதா.

பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழ்  திரையுலகிற்கு வந்த அவர் சரவணன் மீனாட்சி 2, 3 சீசன்களில் தொடர்ந்து நடித்தார்.

பின் கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் என நடித்துவந்த ரச்சிதா விஜய்யில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அதன்பின்னர் அவர் எந்த தொடர் வருவார் என ரசிகர்கள் ஆவலாக பார்த்துக் கொண்டிருக்க எந்த ஒரு தகவலும் வரவில்லை.

எனினும் தற்போது ரச்சிதா தனது நாட்களை வெறொரு நாட்டில் கொண்டாடி வருகிறார். வேறு எங்கும் இல்லை இலங்கையில் தான் அவர் கடந்த சில நாட்களாக தனது விடுமுறை நாட்களை கொண்டாடுகிறார். இதோ அவரே வெளியிட்ட வீடியோ,




Advertisement

Advertisement

Advertisement