• May 20 2024

மொடேர்ன் உடையில் ரசிகர்களை கிறங்க வைத்த நடிகை ஷாலினி பாண்டே.. லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் நிறைய படம் நடிக்கவில்லை என்றாலும், அர்ஜுன் ரெட்டி எனும் ஒரே ஒரு படத்தின் மூலம் பிரபலமானவர் தான் ஷாலினி பாண்டே.

மேலும் இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் இவருக்கு அனைத்து மொழிகளிலும் நடிப்பதற்கான வாய்ப்பு தேடிவந்தது.

தமிழில் வெளியான கொரில்லா, 100% காதல், நிசப்தம் உள்ளிட்ட படங்களில் ஷாலினி பாண்டே நடித்து அசத்தியுள்ளார்.

அத்தோடு சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து, இவர் வெளியிட்டிருந்த புகைப்படங்கள், பெரிதளவில் வைரலானது.

இந்நிலையில், மறுபடியும் போட்டோசூட் ஒன்றை நடத்தி உள்ளார்.அது தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

https://www.youtube.com/embed/66paDJnH4XU

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement