• Apr 26 2024

அரைகுறை ஆடையில் கவர்ச்சி காட்டும் நடிகை சாக்‌ஷி அகர்வால்..இது என்ன கொடுமை பா..

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

சாக்‌ஷி அகர்வால் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் முதன்மையாக தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றியதற்காக மிகவும் அறியப்பட்டவர் ஆவார்.


மேலும் இவர் தற்போது பிக் பாஸ் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களிடையே பரவலாக பேசப்பட்டார்.  பெங்களூரில் வடிவழகியாக தனது தொழிலைத் தொடங்கிய இவர், தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னர் இரண்டு கன்னடப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.


மேலும் இவர் திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன் சாக்‌ஷி ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணிபுரிந்தார். 


மேலும் நடிப்பதைத் தவிர, சாக்‌ஷி பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும், நடித்துள்ளார். சாக்‌ஷி  இராஜஸ்தானைச் சேர்ந்த தந்தைக்கும், பஞ்சாப்பைச் சேர்ந்த தாயுக்கும் மகளாக பிறந்தவர் ஆவார்.


அதுமட்டுமல்லாமல் இவர் 100 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் பணியாற்றியுள்ளார்.  மற்றும் பல ஒளிப்படங்களில் வடிவழகியாக தோன்றியுள்ளார். 


இந்நிலையில் அரைகுறை ஆடையில் கவர்ச்சி காட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்  நடிகை சாக்‌ஷி அகர்வால். இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement