• Aug 13 2026

நடிகை கியாரா அத்வானியின் பிறந்த நாளுக்கு வெளியான சிறப்பு போஸ்டர்..

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர்.

இந்த படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார். மேலும்,  அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் உட்பட பலர் நடித்துள்ளனர்

இந்த நிலையில், நடிகை கியாரா அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது ‘கேம் சேஞ்சர்’ படக்குழு.


சமீபத்தில் இந்தப் படத்தில் இருந்து வெளியான ஜரகண்டி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார்.

இவ்வாறான நிலையில் தற்போது இதில் நடிக்கும் கியாரா அத்வானியின் பிறந்தநாளுக்கு பட குழுவினர் வாழ்த்துக்களை தெரிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement