• May 20 2024

வைரலாகும் நடிகை ஹன்சிகாவின் திருமண புகைப்படம்...

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ஹன்சிகா மோட்வானி ஒரு இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி, கன்னடத் திரைப்படங்களிலும் தோன்றுகிறார்.


மேலும் இவர் இந்தியாவில் மங்களூரில் பிறந்தார். இவரது தந்தை பிரதீப் மோட்வானி தொழிலதிபரும், தாயார் மோனா மோட்வானி தோல்நோய் நிபுணரும் ஆவர்.


மேலும் இவர் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவார்.


மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். மேலும் இவருக்கு திரையுலகில் அதிகளவான ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள்.


இந்நிலையில் நடிகை ஹன்சிகா டிசம்பர் 4 ஆம் தேதி சோஹேல் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் சிவப்பு நிற புடவையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement