• Jan 19 2025

தலைகீழாகத் தொங்கிய படி கடுமையான வொர்க்கவுட் செய்யும் நடிகை ஹன்சிகா- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், ஜெயம் ரவி, கார்த்தி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ஹன்சிகா. இதுவரைக்கும் 50க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த டிசம்பர் 4-ந் தேதி தொழில் அதிபர் சொஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாழ்ந்த, அரண்மனையில் மிக பிரமாண்டமாக நடந்தததிருமணத்திற்கு பின்பும் ஹன்சிகா திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். கூடுதலாக இவருக்கு வெப் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பே கிடைத்து வருகின்றது.


இது தவிர சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹன்சிகா தன்னுடைய லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement