• Apr 16 2024

மேக்கப்மேனுடன் நெருக்கம் காட்டிய தனுஷ் பட நடிகை..இருவரும் சேர்ந்து போட்ட ஆட்டம்-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும்பவர் நடிகர் சைஃப் அலிகான். அவரின் மூத்த மகள் தான்  சாரா அலிகான்.

திரையுலகில் அறிமுகம் ஆவதற்கு முன்னரே, fat to fit என்று மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தவர் ஆவார். 



சில திரைப்படங்கள் ஹிட், சில படங்கள் ஃபிளாப் என்று ஆரம்பத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கமாக இருந்தாலும், அடுத்த சில ஆண்டுகளுக்கு சாரா தவிர்க்க முடியாத நடிகையாய் பாலிவுட்டில் இடம் பெற்றிருப்பார்.

இவர் சமீபத்தில் நடிகர் தனுஷுடன் அட்ராங்கி ரே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அனைவரையும் ஈர்த்தார்.



காதல் கிசுகிசு, இரவு பார்ட்டி என்று இருந்து சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாரா படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டு வருவார்.

இந்நிலையில், மேக்கப் போடும் நபருடன் நெருக்கமாக ரொமாண்டிக் ஆட்டம் போட்டுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார்.அத்தோடு  மேக்கப் மேனும் அவருடன் கவர்ச்சியாக ஆடியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.





Advertisement

Advertisement

Advertisement