• Jan 19 2025

வைரலாகிய வீடியோக்கு முற்று புள்ளி வைத்த நடிகர் விஷால்... இப்படி நடக்கும் என்று நான் எதிர் பார்க்கவில்லை... உண்மையை உடைந்த விஷால்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் ,இயக்குனர் மற்றும்  தயாரிப்பாளரான  புரட்சித்தளபதி என்ற பட்டத்தோடு வலம் வருபவர்  நடிகர் விஷால்.  தற்போது இவரின் வைரல் வீடியோ ஒன்று ரசிகர்களால் அதிகம் பார்க்கபட்டு ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. 


செல்லமே என்ற படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமான விஷால் ஆரம்பத்தில் நடிகர் அர்ஜூனுடன் வேதம் என்ற படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். தமிழ் சினிமாவில் பல காலமாக திருமணமாகாத ஒரு சிங்கிள் பேச்சுலராகவே வாழ்ந்து வருகிறார் விஷால். ஆனால் நிச்சயம் வரை சென்று அந்த திருமணமும் நின்று போனது. அதன் பிறகு திருமணமே செய்யாமல் இன்று வரை இருக்கிறார்.

தற்போது நடிகர் விஷாலை பற்றி ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பயங்கரமாக  வைரலானது. ஒரு பெண்ணுடன் வெளிநாட்டில் நான் சுத்தி திரிந்தேன் என்று அப்பிடி  ஒன்றும் இல்லை வருடத்திற்கு ஒருமுறை விஷால் வெளி நாடு செல்வது வழக்கமாம். அங்கு  அவருடைய கசின் பிரதர்ஸ் மற்றும் சிஸ்டர்ஸ் இருக்கிறார்களாம். அவர்களுடன் ஜாலி பண்ணுவதை காமெடியாக வீடியோ எடுப்பாராம்


அந்த வகையில்தான் இப்போது வைரலான வீடியோவும் கூட அதை அவரே காமெடிக்காக எடுத்த வீடியோவாம். வைரலாக்கவே அதை எடுத்ததாக அவரே கூறியுள்ளார். இந்த விடியோவை இப்படி ட்ரோல் செய்வார்கள் என்று எனக்கு தெரியாது என கூறியுள்ளார். 

Advertisement

Advertisement