• Sep 20 2024

ரசிகர்களுடன் ஒன்றாக சேர்ந்து விக்ரம் படத்தின் முதல் காட்சியைப் பார்க்க உள்ள நடிகர் கமல்- அதுவும் எந்த தியேட்டரில் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

கமல் நடிப்பில் நான்கு ஆண்டுகளகு்கு பிறகு வெளியாகவுள்ள திரைப்படமதட தான் விக்ரம். இப்படத்தை இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதோடு இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இப்படமானத ஜுன் மாதம் 3 ம் திகதி வெளியாகவுள்ளது.

இப்போது இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்து வருகின்றது.

இப் படத்திற்கான முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் முதல் நாள் காட்சிகள் பெரும்பாலும் விற்று தீர்ந்துவிட்டது என்றும் சொல்லலாம்.

இந்நிலையில் தற்போது கமல் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்கள் உடன் அமர்ந்து பார்க்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. கமல் சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் ரோகினி திரையரங்கில் தான் அதிகாலை 4 மணிக் காட்சியை பார்க்க போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement