• Apr 26 2024

மீண்டும் தந்தையான நடிகர் கின்னஸ் பக்ரு...அவரே வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளிலும் பிரபலமான நடிகராக திகழ்பவர் தான்  கின்னஸ் பக்ரு. 

இவர் தமிழில் வெளிவந்த டிஷும், காவலன், 7ஆம் அறிவு உள்ளிட்ட சில  படங்களில் நடித்துள்ளார்.



ஆனால், மலையாளத்தில் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரின் நடிப்பிற்கு என்று தனிரசிகர் பட்டாளமே உள்ளது.

அத்தோடு இவர் கடந்த 2006ஆம் ஆண்டு காயத்ரி மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தீப்தா கீர்த்தி என ஒரு மகளும் உள்ளார்.

இவ்வாறுஇருக்கையில், மீண்டும் தந்தையாகியுள்ளார் கின்னஸ் பக்ரு. ஆம், கர்ப்பமாக இருந்த கின்னஸ் பக்ருவின் மனைவி காயத்ரி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

பிறந்த குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கின்னஸ் பக்ரு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..




Advertisement

Advertisement

Advertisement