• May 20 2024

காதலனோடு இணைந்து பிறந்தநாளைக் கொண்டாடிய அமீர்கான் மகள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அமீர்கான். இவர் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவராக திகழ்ந்து வருகின்றார்.


இவருக்கு எந்தளவிற்கு ரசிகர்கள் உள்ளனரோ அந்தளவிற்கு இவரது மகள் ஐரா கானுக்கும் ரசிகர்கள் வட்டம் உள்ளனர். மேலும் இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி பிகினியில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகின்றார்.


இந்நிலையில் ஐரா நேற்றைய தினம் தனது 25-ஆவது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார். அந்தவகையில் தன்னுடைய பாய்பிரண்டுடன் இணைந்து இவர் பார்ட்டி கொண்டாட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாது அதிகாலையிலேயே தன்னுடைய ஜிம் வொர்க் அவுட்டை முடித்துவிட்டு ஐரா தன்னுடைய காதலருடன் இணைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement