• May 20 2024

ஆடுகளம் நரேனின் இந்த கிரைம் தப்பில்ல திரைப்படத்திற்கான முதல்பார்வை வெளியீடு

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் தேவகுமார் இயக்கத்தில் நடிகர்கள் ஆடுகளம் நரேன், சின்னத்திரை நடிகர் பாண்டி கமல் மற்றும் கதாநாயகி மேக்னா எலன் ஆகியோர் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் தான் இந்த கிரைம் தப்பில்ல.


இப்படத்தில் குணச்சித்திர வேடங்களில் காமெடி நடிகர் வெங்கால்ராவ், முத்துக்காளை ஆகியோர் நடித்திருக்கின்றனர் இந்த படத்திற்கு பரிமளவாசன் இசையமைத்திருக்கிறார். 
இந்நிலையில் இன்றைய தினம் இந்த கிரைம் தப்பில்ல திரைப்படத்திற்கான முதல்பார்வை வெளியிடப்பட்டுள்ளது. 



Advertisement

Advertisement