• Sep 19 2024

சீரியல்கள் என்றாலே நினைவுக்கு வரும் 90களில் கலக்கிய பிரபலங்கள்- அடடே ரி யூனியன்ல சந்திச்சிருக்கிறாங்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த பல வருடங்களாக வெள்ளித்திரைக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை சின்னத்திரை சீரியல்கள் மற்றும் ரியாலிட்ரி ஷோக்களுக்கு ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக கொரோனா காலத்தில் வெள்ளித்திரையில் எந்த படங்களும் வெளியாகமல் இருந்தது.

அந்தக் காலத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளையே ரசிகர்கள் கண்டுகளித்து வந்தனர்.குறிப்பாக பழைய தொடர்கள் எல்லாம் ஒளிபரப்பாகி வந்தது.அத்தோடு இதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.


இப்போது எவ்வளவோ நடிகர்கள் நடிக்க வந்துவிட்டார்கள், அனைவருமே மக்களின் கவனத்தில் இருக்கிறார்களா என்றால் சந்தேகம் தான். ஆனால் 90 காலகட்டத்தில் அப்படி இல்லவே இல்லை.

ஒவ்வொருவரும் அவ்வளவு அழுத்தமான கதாபாத்திரங்கள் நடித்து மக்கள் நினைவில் நின்றிருக்கிறார்கள்.தற்போது சின்னத்திரை நடிகர்களின் Reunion நடந்துள்ளது,இது குறித்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement