• Jan 19 2025

நைட் 9 மணியான தலைதெறிக்க தப்பியோடும் இளைய தளபதி! அவருக்கு ஆண்டவர் மேல பைத்தியமாம்?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவையே கலக்கி வருபவர் தான் இளைய தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அத்தனையும் ஹிட் ஆகா விட்டாலும் ரசிகர்கள் இவரை கொண்டாடியே வந்தார்கள்.

தற்போது அரசியலிலும் களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய். அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து தமது உறுப்பினர்களை சேர்ப்பதற்கு என்றே தனி செயலியையும் அறிமுகப்படுத்தி இருந்தார். அதன்பின் கட்சி தொடர்பிலான பல்வேறு அதிரடி முடிவுகளை கடந்த ஒரு சில மாதங்களுக்குள் முன் வைத்துள்ளார்.

மறுபக்கம் தளபதி விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பான அப்டேட்டுகளும் அடிக்கடி வெளியாகி கொண்டே உள்ளன.


இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதாகவும் ஷூட்டிங்கில் இருந்த டைம் அட்லீயுடன் குட்டி சண்டை போட்டதாக தகவல் வெளியாகி  உள்ளது.


அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சி இடம் பெற்ற வேலையில் அவர் பலபடத்தின் ஷூட்டிங் ஒன்றிற்காக இருந்தபோது, தான் ஒன்பது மணிக்கு எல்லாம் கிளம்பி விட வேண்டும் என்றும் பிக் பாஸ் பார்க்க வேண்டும் என்றும் கூறுவாராம். 

இவ்வாறு பலராலும் கொண்டாடப்படும் நடிகர் விஜய், சாதாரண மக்களை போலவே சின்ன சின்ன விஷயங்களுக்கு ஆசைப்பட்டு பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதும், அதற்காக குட்டி சண்டை போடுவதும் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement

Advertisement