• Jul 22 2026

41 வயசுலையும் சும்மா நச்சுன்னு இருக்காங்களே..! திரிஷாவின் லேட்டஸ் போட்டோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

ஹாலிவுட்டின் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு  இருப்பவர் தான் நடிகை திரிஷா. இவரது நடிப்பில் இறுதியாக லியோ படம் வெளியானது. அதில்  விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

41 வயதாகும் திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது அவர் அஜித் உடன் விடாமுயற்சி, சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா உள்ளிட்ட ஆறு படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

மிஸ் சென்னை பட்டம் பெற்ற இவர், ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஒரு சில காட்சிகளில் நடித்திருப்பார் அதன்பின் லேசா லேசா படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டானார். ஆனால் அவர் நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் மௌனம் பேசியதே.


இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் நடிகை திரிஷா, சமீப காலமாகவே நடிகர் விஜய்யுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றார். ஆனாலும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்தில் பதிவு ஒன்றையும் அவர் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகை திரிஷாவின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் திரிஷாவின் அழகில் மயங்கி கமெண்ட் பண்ணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement