• Apr 02 2025

3 படத்தை மிஞ்சும் ரொமான்ஸ் ... சோபாவில் ஸ்ருதியை புரட்டி எடுத்த லோகி! வேற லெவல் டீசர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், கமலின் மகளும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து 'இனிமேல்' என்ற தலைப்பில் ஒரு சுயாதீன பாடலை வெளியிடவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் மற்றும்  ராஜ்கமல் பிலிம்ஸ் இரண்டாவது தடவையாக இணைந்துள்ளது. இதில் ரோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகம் ஆகிறார்.

நவீன காதலின் நிலைகளை வெளிப்படுத்துவது தான் இந்த 'இனிமேல்' பாடலாக இருக்குமென எதிர்பார்க்கபடுகிறது.. ஸ்ருதிகாசன் பாடி இசையமைத்துள்ள இந்த பாடலை கமல்ஹாசன் எழுதியுள்ளாராம்.


இந்த நிலையில், 'இனிமேல்' பாடலின் டீசர் சற்று முன் வெளியாகியுள்ளது. இதே வேளை, இனிமேல் பாடல் மார்ச் 25ஆம் தேதி முழுமையாக வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அதில், நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ரொமான்ஸ் பண்ணியுள்ளார் லோகி. இந்த பாடல் நிச்சியம் ஹிட்டாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement