• Sep 20 2024

படம் வெளியாகி 25 நாட்களில் 20 கோடி வசூல்- யானை படத்தால் செம குஷியில் இருக்கும் படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் ஹரி அதே போல குறுகிய காலத்தில் முக்கிய நடிகராக உயர்ந்தவர் அருண் விஜய். மச்சான்மார்களான இவர்களது கூட்டணியில் வெளியாகிய திரைப்படம் தான் யானை.\

குடும்ப சென்டிமன்டை வைத்து எடுக்கப்பட்டதால் இப்படம் வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

கடந்த ஜுலை 1ம் தேதி ரிலீஸான இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இப்படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அmதாவது இப்படம் வெளியாகி 25 நாட்களைக் கடந்து விட்டது.

இருப்பினும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதோடு இதுவரை 20 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து விட்டதாக கூறப்படுகின்றது. இவரின் தடம் திரைப்படத்திற்கு பின் ரூ. 20 கோடி வசூல் செய்த இரண்டாவது திரைப்படம் யானை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement