• May 20 2024

குணசேகரனை எதிர்த்துக் கேள்வி கேட்ட விசாலாட்சி... ஜனனி கூறியதைக் கேட்டு ஷாக்கான அருண்... 'எதிர்நீச்சல்' இனி நடக்கப் போவது என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர் நீச்சல். இந்த சீரியல் ஆனது தற்போது விறுவிறுப்புடன் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் குணசேகரன் ஈஸ்வரியிடம் "என்னம்மா இன்னும் கிளம்பலையா..?" எனக் கேட்கின்றார். அதற்கு ஈஸ்வரி "ஆதிரையை இன்னும் காணல" என்கிறார். பதிலுக்கு குணசேகரன் "ஆதிரை எதற்கு அவ எல்லாம் வேணாம் என்கிறார். 

மேலும் விசாலாட்சி "அவளுக்கு பிடிச்ச மாப்பிள்ளையை தான் கட்டித் தர மாட்டேங்குறாய், ஒரு தாலி கூட அவ இஷ்டத்துக்கு வாங்க கூடாதா..? என எதிர்த்துக் கேட்கின்றார்.


மறுபுறம் ஜனனி அருணிடம் நடக்கப்போறது உங்களுக்கும் ஆதிரைக்குமான கல்யாணம் தான் என்கிறார். அதற்கு அருண் இது பெரிய ரிஸ்க் ஆச்சே எனக் கேட்டு ஷாக் ஆகின்றார். பதிலுக்கு ஜனனி பாத்துக்கலாம் அருண் என்கிறார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது

Advertisement

Advertisement