• Apr 26 2024

டீ ஷர்ட் ஜீன்ஸில் கிளாமர் போஸ் கொடுத்த விஜே பார்வதி! வைரலாகும் லேட்டஸ் போட்டோஸ்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது சினிமா நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இவர் யூடியூப் வீடியோவில் பொது இடங்களில் மக்களை சந்தித்து நகைச்சுவையாக பேட்டி எடுக்கும் பிராங்க் ஷோ நிகழ்ச்சி தொகுத்து வந்துள்ள இவர், பின்னர் விஜய் தொலைக்காட்சியில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமானவர்.



இதனிடையே சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். எப்போதும் மக்களிடம் எடக்கு மடக்கான கேள்விகளை கேட்டு வைரலாகுவார்.



இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்வ் ஆக இருக்கும் இவர் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் ரசனைக்கு ஆளாகுவார். இந்நிலையில் தற்போது டீ ஷர்ட் ஜீன்ஸ் அணிந்து ஏடாகூடமான கமென்ஸ்ட்களை பெற்றுள்ளார்.

இந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement

Advertisement