• Apr 29 2024

''தலைவா '' படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடிகளா? வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

ஏ.எல். விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தலைவா.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து அமலா பால், சந்தானம், சத்யராஜ், நாசர், பொன்வண்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.பல பிரச்சனைகளை தாண்டி இப்படம் திரையரங்கில் வெளிவந்தது. இதனால் எதிர்பார்த்தபடி இப்படத்தின் ரிசல்ட் அமையவில்லை.

இன்று வரை விஜய் ரசிகர்களால் மறக்கவே முடியாத படங்களில் தலைவாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், இப்படத்தில் விஷ்வா எனும் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ரூ. 12 கோடி இப்படத்தில் நடிக்க விஜய் சம்பளமாக வாங்கியுள்ளாராம். 

Advertisement

Advertisement

Advertisement