• May 22 2025

" எனக்கு பாய்ஸ் கூட ஆட புடிக்கும்.." விஜய் பட நடிகை பேச்சு

Mathumitha / 5 hours ago

Advertisement

Listen News!

விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியாகிய பிரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகை அபிநயா ஸ்ரீ இவர் தற்போது நடன ஆசிரியராக பல படங்களில் பணியாற்றி வருகின்றார். மேலும் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்து வருகின்றார். 


இவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலில் அவர்                " ஆண்கள் கூட டான்ஸ் ஆடும் போது தான் எனர்ஜியா லெவல் அதிகமாக இருக்கும் நான் பிரண்ட்ஸ் படத்தில் ஒரு டேக்கிலே நடனம் ஆடி முடித்தேன். தற்போது வரை அப்பிடித்தான் one more நான் தான் எப்பவும் கேட்பேன் அநேகமா என்னோட சூட்டிங் ஒரு take இல் முடிந்து விடும் " என கூறியுள்ளார்.


மேலும் " எனக்கு படிக்கவே நேரம் கிடைக்கவில்லை 13 வயதிலே பிரண்ட்ஸ் படம் நடிக்கும் வாய்ப்பு வந்தது அதனை தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்தமையால் சினிமாவிலேயே நேரத்தை செலவு செய்து விட்டேன் " என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement