• Oct 01 2025

குமாரவேலுவை காரால் இடித்து வீழ்த்திய ராஜி.. செய்வதறியாது தவிக்கும் கதிர்.! டுடே எபிசொட்.!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கதிர் ராஜியை காரில வெளியில கூட்டிக்கொண்டு போறார். அப்ப ராஜி எங்க போறோம் சாப்பிடவா என்று கேட்க்கிறார். அதுக்கு கதிர் எப்ப பார்த்தாலும் சாப்பாட்டு என்னமா வேற எதுவும் ஜோசிக்க மாட்டியா என்கிறார். அதனை அடுத்து கதிர் ராஜியை பார்த்து உனக்கு கார் ஓட்ட சொல்லித் தரப்போறேன் என்று சொல்லுறார்.


பின் ரெண்டு பேரும் சேர்ந்து காரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்ப ராஜி ஒராளை காரால இடிக்கிறார். அதைப் பார்த்த கதிர் பதறாத நான் பார்த்துக் கொள்ளுறேன் என்று சொல்லிட்டு கீழே இறங்கி பார்க்க அங்க குமாரவேல் விழுந்து போய் இருக்கிறார். அதைப் பார்த்த கதிரும் ராஜியும் ஷாக் ஆகுறார்கள். பின் குமாரவேல் ராஜி தான் வண்டி ஓட்டினது என்றதை பார்த்த உடனே தனக்கு ஒன்னும் இல்ல நீ பார்த்து ஓட்டு என்கிறார்.

அதைத் தொடர்ந்து ராஜி வண்டி ஓட்டவே பயப்படுறார். பின் கதிர் அது ஒன்னும் இல்ல பயப்பிடாத என்கிறார். அதனை அடுத்து மயில் தான் பாண்டியனோட கடையில தான் வேலை செய்யப்போறேன் என்று சொல்லிட்டு கடைக்குப் போய் நிற்கிறார். அதைக் கேட்ட மயிலோட அப்பா ஷாக் ஆகுறார். பின் மயிலோட அப்பா மயிலை கல்லால உட்கார சொல்லுறார். அதைப் பார்த்த சரவணன் கோபப்படுறார். 


இதனை அடுத்து கதிரின்ட friend கையில இருந்த சிகரெட்டை கதிரிட்ட கொடுத்திட்டு போறார். கதிர் கையில சிகரெட் இருந்ததைப் பார்த்த  ராஜி கோபப்பப்டுறார். பின் கதிர் இது நான் பிடிக்கல friend தான் பிடிக்கிறான் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement