தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான 'மாஸ்' படத்தில் தனது அழகான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை பிரணிதா சுபாஷ், தற்போது இணையத்தை குலுக்கியுள்ளார். அவர் அண்மையில் எடுத்த புதிய புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.
அந்த புகைப்படங்களில், அவர் இடுப்பு தெரியும் வகையில் அணிந்த ஸ்டைலிஷ் ஆடை ரசிகர்களிடையே பெரும் ரியாக்ஷனை கிளப்பியுள்ளது.
பிரணிதா, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனது அழகான தோற்றத்தால் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் நாயகியாக மாறியுள்ளார். அவர் அணிந்திருந்த ஆடை, மிகவும் நவீனமான வடிவமைப்புடன் அமைந்தது. குறிப்பாக, இடுப்பை அழகாக வெளிப்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்ட அந்த ஆடையில் அவர் கொடுத்த போஸ், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரணிதாவின் அந்த புகைப்படங்கள் வெளியாகியதும், இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அடுக்கடுக்காக ரியாக்ட் செய்தனர். சில ரசிகர்கள், “OMG.! பிரணிதா மேடம் மாஸ்.!” என்று கமெண்ட்ஸினையும் பதிவு செய்துள்ளனர்.
Listen News!