• May 20 2024

ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய விஜய்.. இதுவரை பலரும் பார்த்திராத வைரல் வீடியோ..!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லியோ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் எப்படி விமர்சையாக தமிழகம் முழுவதும் கொண்டாடுவார்கள் என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய் தன்னுடைய பிறந்தநாளை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.


Advertisement

Advertisement