• Jan 15 2025

தளபதி படம்னாலே அது வெற்றி தான்... வெங்கட் பிரபு ஒரு ரகசியம் சொன்னாரு... புகழ்ந்த நாக சைத்தன்யா...

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜயின் அபாரமான நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களின் மேஜிக் இயக்கதில் உருவாகியுள்ள 'கோட்' திரைப்படம் எதிர் வரும் செப்டெம்பர் 5ம் திகதி ரிலீசாக உள்ளது.  தளபதி விஜயுடன் இணைந்து பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் நடந்த பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக காத்திருக்கும் 'கோட்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 5இல் உலக அளவில் வெளியாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில் யுவன் இசையில் வெளியாகியிருக்கும் 'கோட்' படத்தின் பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் யூடியூப் வலைதளத்தில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை தாண்டி வருகிறது.


பிஹென்வுட் டிவி அவோட் நிகழ்ச்சில் கலந்துகொண்ட நாக சைத்தனியா  கோட் திரைப்படம் பற்றி தனக்கு வெங்கட் பிரபு சார் ரகசியம் சொன்னாரு, விஜய் ரசிகர்கள் எல்லாருக்குமே சொல்லுறேன் படம் சூப்பர். வெங்கட்பிரபு நல்ல ஒரு இயக்குனர் அதே போல விஜய் சார் படமும் வெற்றி பெற்றால் அது எனக்கு தெரியும் எப்படி இருக்கும்  வேற லெவல் தான் என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement