• Jan 19 2025

எடக்குமுடக்காக போட்டோ ஷூட் செய்த வனிதா.. முகத்துக்கு இப்படி ஒரு முக்காடா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக காணப்படும் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெரிய இடம் என்றாலும் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட பல சிக்கல்களின் காரணமாக தற்போது தனித்து வாழ்ந்து வருகிறார்.

அண்மையில் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணத்திற்கு கூட வனிதாவுக்கு அழைப்பு விடப்படவில்லை. இதனால் சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட, சிங்கம் சிங்கிளா தான் இருக்கும் என போஸ்ட்டை பதிவிட்டு இருந்தார் வனிதா.

இவரது மகளான ஜோவிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றியதன் பின்னர், மாடல் ஆகவும் பார்த்திபனுக்கு அசிஸ்டன்ட் ஆகவும் பணிபுரிந்து வருகிறார்.


வனிதாவும் அடிக்கடி ஷூட்டிங் செய்வது, டூர் செல்வது, துணிக்கடை பிசினஸ் சமையல் என தனது வழியில் மிகவும் பிசியாக இருக்கின்றார்.

இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் வனிதா விஜயகுமார். குறித்த புகைப் படம் அவர் முகத்தின் கண்கள் மட்டும் தெரியும் படி சிப்பை போட்டு முடி உள்ளார். தற்போது குறித்த புகைப்படம் வைரலாகி உள்ளது.


Advertisement

Advertisement