• Sep 20 2024

"போட்" படக்குழு வெளியிட்டுள்ள எதிர்பாரா அறிவிப்பு !

Thisnugan / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குனர் சிம்பு தேவனின் இயக்கத்தில் யோகிபாபு மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வெளியாகியுள்ள 'போட்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது.

Boat (2024) | Boat Tamil Movie | Movie ...

படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் நாளுக்கு நாள் முன்னோட்டங்களை வெளியிடும் படக்குழு இன்றைய நாளில் சம்பவம் 02 என்ற தலைப்புடன் வெளியிட்டிருக்கும் காட்சியில் இன்றைய சமூகத்தின் பொது கேள்விகளை கேட்டிருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன்.

Image

இந்நிலையில் யாரும் எதிர்பாரா விதமாக படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது "போட்" படக்குழு. "போட்" படத்தின் பாடலான 'பெத்த தாயும்' பாடல் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகவுள்ளதாக உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன. 


Advertisement

Advertisement