தமிழில் இன்று சீரியல் நடிகையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்திருக்கும் ஒருவரே கேபிரில்லா. இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமானார்.
மேலும் 2012-ஆம் ஆண்டு வெளியான '3' திரைப்படத்தில் நடித்து நல்ல அறிமுகத்தை கொடுத்தார்.
அதையடுத்து சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
நடிக்க வருவதற்கு முன்னர் ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 இல் வெற்றியாளராக ஆன கேபிரில்லா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழ் மக்களிடையே பேமஸ் ஆனார்.
இதனைத் தொடர்ந்து சீரியல்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க ஈரமான ரோஜாவே சீரியலில் சிறப்பாக நடித்து பெயர் வாங்கி புகழ் பெற்றுள்ளார்.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் கேபி தற்போது பல சேலைகள் மாற்றி மாற்றி அணிந்து போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்சசிக்குள்ளாக்கி இருக்கின்றார்.
Listen News!