சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, விஜயா மீனாவை பார்த்து இந்த பையன முதலில வீட்டை விட்டு அனுப்புங்க என்று சொல்லுறார். அதைக் கேட்ட ஸ்ருதி நீங்க ஏன் இப்புடி பேசிட்டு இருக்கீங்க என்று விஜயா கிட்ட கேட்கிறார். பின் ரோகிணி சிற்றிக்கு போன் பண்ணி எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் என்று சொல்லுறார். அதைக் கேட்ட சிற்றி நீங்க ஏதாவது தேவை இருந்தால் தானே எனக்கு கால் பண்ணுவீங்க என்கிறார்.
பின் ரோகிணி தன்ர பிரச்சனையை எல்லாம் சிற்றிக்கு சொல்லுறார். அதைக் கேட்ட சிற்றி அதுக்கு நான் என்ன செய்யுறது என்று கேட்கிறார். மேலும் நான் உங்கள இந்த பிரச்சனையில இருந்து காப்பாத்தினா எனக்கு எவ்வளவு தருவீங்க என்று கேட்கிறார். மேலும் எனக்கு டீவியும், ACயும் உங்க கடையில இருந்து தாங்க என்று சொல்லுறார். அதுக்கு ரோகிணியும் சம்மதிக்கிறார்.
மறுநாள் காலையில ரோகிணி மனோஜ் கிட்ட அந்த பண விஷயத்தில ஒராள் ரதி வீட்ட போய் கதைக்கிறார். அவருக்கு கொடுக்க ஒரு டீவியும், ACயும் வேணும் என்று கேட்கிறார். அதைக் கேட்ட மனோஜ் அதெல்லாம் ஒன்னும் வேணாம் நான் ஏற்கனவே முத்துவ பேச சொல்லிட்டேன் என்கிறார். அதைக் கேட்ட ரோகிணி நீ எதுக்காக முத்துவுக்கு சொன்னீ என்று கேட்கிறார்.
பின் மனோஜ் கடையில வேலை செய்யுற பையன் நம்ம ஷோரூமில சீட்டுக்கட்டி பொருளை வித்தால் நிறைய உழைக்கலாம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட மனோஜ் இதுவும் நல்லாத் தான் இருக்கு என்கிறார்.
இதனை அடுத்து முத்து ரதியோட லவ்வர் வீட்ட போய் நாங்க எதுக்காக பணம் தரணும் என்று கேட்கிறார். பின் முத்து அங்க இருக்கிற ஆட்களோட அடிபட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து சிற்றியோட ஆட்கள் வந்து அந்த பையன் வீட்டு ஆட்களை அடிக்கிறார்கள். அந்தப் பழி முத்துவுக்கு வருது. பின் பொலீஸ் முத்துவை அரெஸ்ட் பண்ண வீட்ட வருகிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!